யாவரும் நலம்
Friday, June 17, 2011
இதயம் இனித்திடும்
உனை பிரிந்து உனக்காக
வாழ்கிறேன்
காலம் நேரம் கூடிடவே
காத்துருக்கேன்
வசந்த காலம் வரும்போது மலர்
வண்டு போல் சேர்ந்துடுவேன்
உன்னை கண்டால் மட்டுமே
கண்கள் பனித்திடும் !
இதயம் இனித்திடும் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment