மீண்டும் மீண்டும் பாட வேண்டும்
பாடல் கேட்டு ஆட வேண்டும்
ஊடல் கூடல் கொள்ள வேண்டும்
கொண்ட ஊடல் மறக்க வேண்டும்
சிரிக்க சிரிக்க பேச வேண்டும்
பேசி பேசி ரசிக்க வேண்டும்
நடக்கும் போது இடிக்க வேண்டும்
இடித்த பின்னே கண்ணடிக்க வேண்டும்!
ர ப ப பா ர ப ப பா !
No comments:
Post a Comment