Saturday, September 22, 2012

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் பாட வேண்டும்
பாடல் கேட்டு ஆட வேண்டும்
ஊடல் கூடல் கொள்ள வேண்டும்
கொண்ட ஊடல் மறக்க வேண்டும்
சிரிக்க சிரிக்க பேச வேண்டும்
பேசி பேசி ரசிக்க வேண்டும்
நடக்கும் போது  இடிக்க வேண்டும்
இடித்த பின்னே கண்ணடிக்க  வேண்டும்!


ர ப ப பா ர ப ப பா !