Monday, February 20, 2012

காதல் கன்னி

அன்பே என் காதல் கன்னி
பூவானது உன் மேனி
உனை காணாது கலங்கி
மொழியாது பொருமி
அணையாது உருகி
நினைந்து தழுவி
இதயம் மருகி
சிறையானது எண்ணி
தனலானது நெஞ்சு

No comments:

Post a Comment