நீ வருவாயா என
திரும்பி திரும்பி பார்கிறேன் !
நீ இல்லாத இந்நேரம்
பாடலிலே முழ்கி உன்னை
நினைத்து நேரம் கழிக்கிறேன்!
நாளை வருவாயா என
குழம்பி தவிக்கிறேன்!
நாளை வரும் நீயும் வருவாயா!
திரும்பி திரும்பி பார்கிறேன் !
நீ இல்லாத இந்நேரம்
பாடலிலே முழ்கி உன்னை
நினைத்து நேரம் கழிக்கிறேன்!
நாளை வருவாயா என
குழம்பி தவிக்கிறேன்!
நாளை வரும் நீயும் வருவாயா!
No comments:
Post a Comment