Wednesday, December 28, 2011

செவ்விதழ் திறப்பாயா ?

மாலை நேர வேளையில்
மனம் கவர்ந்த முல்லையே
சூடி கொள்ள அழைப்பேன் உன்னையே
உள்ளம் மகிழ தழுவிட விழைவாயோ! அங்கள்
அல்லல் துயர் கொணர்வாயோ!
ஏக்கம் எனை வாட்டுதே!
மோக தீயை மூட்டுதே!
இரு கன்னம் சிவக்க செவ்விதழ் திறப்பாயா ?