Friday, August 12, 2011

சுதந்திர தினம் !

மிட்டாய் கொடுத்த சுதந்திர தினம்
கடந்தாச்சு!
வாங்கி கொடுத்த தாத்தாவ
கொன்னாச்சு!
அவரு சிரிச்ச படம் ரூவா நோட்டுல
போட்டாச்சு!
கண்ணாடி உடையாம கொள்ளையும்
அடிச்சாச்சு!
அச்சச்சோ எனகன்ன ஆச்சு!